செவிலியர் போராட்டம்

தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனையில் தற்காலிக பணியாளராக பணி புரியும் செவிலியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி போராடி வருகின்றனர்.
நெல்லையில் அரசு மருத்துவமனை வளாகத்தில் தொடர்ந்து இரண்டு தினங்களாக இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.
இன்று (20.12.2025 ) போராட்ட களத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக கலந்து கொண்டு நமது ஆதரவினை தெரிவித்து, போராட்டம் வெற்றி பெற நாம் தமிழர் கட்சியும் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களும் உறுதுனையாக இருப்போம் என்று உறுதி கூறினோம்.

இணைப்புகள்

  • அலுவலகம்

    திருநெல்வேலி

Scroll to Top