தமிழ்நாடு முழுவதும் கடந்த 6 நாட்களாக பணி நிரந்தரம் செய்ய கோரி செவிலியர்கள் அரசு மருத்துவமனைகளில் போராட்டம் நடத்தி வரும் நிலையில்
இன்று 23.12.2025 செவ்வாய்க்கிழமை காலை 9 .00 மணிக்கு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்களுக்கு *நாம் தமிழர் கட்சி* சார்பாக தண்ணீர் மற்றும் பிஸ்கட் கொடுக்கப்பட்டது.
போராட்டம் வெற்றி பெற நாம் தமிழர் கட்சியும் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களும் உறுதுனையாக இருப்போம் என்று உறுதி கூறினோம்.