செவிலியர் போராட்டம்
செவிலியர் போராட்டம் தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனையில் தற்காலிக பணியாளராக பணி புரியும் செவிலியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி போராடி வருகின்றனர்.நெல்லையில் அரசு மருத்துவமனை வளாகத்தில் தொடர்ந்து இரண்டு தினங்களாக இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.இன்று (20.12.2025 ) போராட்ட களத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக கலந்து கொண்டு நமது ஆதரவினை தெரிவித்து, போராட்டம் வெற்றி பெற நாம் தமிழர் கட்சியும் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களும் உறுதுனையாக இருப்போம் என்று உறுதி கூறினோம். இணைப்புகள் செயற்பாட்டு வரைவு உறவாய் இணைய செயற்பாட்டு வரைவு தரவிறக்கம் உங்கள் பகுதி பிரச்சனைகளை பகிர Facebook Instagram Youtube Whatsapp அலுவலகம் திருநெல்வேலி ©All Rights Reserved By SATHYA FOR TIRUNELVELI Powered By PRABHA DIGITAL SERVICES


